*மனப்பறவை*
“ஞாபகத்தின்
முடிவற்ற வெளியில்
ஒளிர்ந்திருக்கும்
ஒற்றைச் சொல்லை
கண்டுப்பிடிக்க இயலாமல்
களைத்துத் திரும்பியது
மனப்பறவை..!”
*பாவண்ணன்*
No comments:
Post a Comment