*மழை நாள்*
“வீசிவிட்டு போன
தினசரி
நனைந்திருந்தது சற்று.
வீசிவிட்டு போன
பையன்
நனைந்திருப்பான் முற்றிலும்..!”
*கல்யாண்ஜி*
சிறு சிறு விஷயங்களில் நாம் தவற விட்ட அத்தனை இன்பங்களையும் தன் வார்த்தைகளில் வசப்படுத்தி விடுகிறார் இந்த கவிதையில் கவிஞர்.

ReplyDelete