*கடைசி வகுப்பு*
“இந்த தினத்தின்
முதல் வகுப்பு
எடுக்க வந்த ஆசிரியர்
முந்தைய தினத்தின்
கடைசி வகுப்பு
எழுத்து மிதக்கும்
கரும்பலகையை பார்க்கிறார்.
மிகுந்த தயக்கத்துடன்
ஒரு முந்திய தினத்தை
எல்லோரிடமிருந்தும் அழிக்கிறார்..!”
*கல்யாண்ஜி*
பழையன கழிதலும்,புதியன புகுதலும் வாழ்வில் தவிர்க்க முடியாதது,வரவேற்க்கப் பட வேண்டியதும் கூட.
ஆசிரியரின் அந்த தயக்கம்தான் இந்த கவிதையை அழகாக்குகிறது.
பழையன கழிதலும்,புதியன புகுதலும் வாழ்வில் தவிர்க்க முடியாதது,வரவேற்க்கப் பட வேண்டியதும் கூட.
ReplyDeleteஆசிரியரின் அந்த தயக்கம்தான் இந்த கவிதையை அழகாக்குகிறது.
ReplyDelete