எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday 28 November 2013

*உதவி*

                                                                                                         
எதிர் வீட்டிலோ...

அடுத்த வீட்டிலோ...

அழும் குழந்தைக்கு

என்ன தேவையோ..?

 

உதவ முடிவதில்லை..!

 

*கி.அற்புதராஜு*


3 comments:

  1. கவிதைக்கு ஏற்றாற்போல் படங்களின் தேர்வு நன்றாக உள்ளது.

    ReplyDelete
  2. ஒரு படத்தைத்தான் தேர்வு செய்ய நினைத்தேன். எதையும் ஒதுக்க முடியவில்லை.
    கருத்துக்கு நன்றி ரமேஷ்!

    ReplyDelete