எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 23 November 2013

*பிச்சை*

 

கசப்பான 

அனுபவங்களால் 

பிச்சைப்போடுவதை

தவிர்த்தாலும்... 

 

பிரயாணங்களில்...

பிச்சைக்காரரிடம்

கொடுக்கச்சொல்லி 

பிறர் தரும் காசை 

வாங்கிக்கொடுப்பதை 

தவிர்க்க முடிவதில்லை..!

 

*கி.அற்புதராஜு*

4 comments:

  1. சத்தியன்30 March 2021 at 09:23

    கவிதை அருமை.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்30 March 2021 at 10:21

    உண்மை.

    ReplyDelete
  3. முருகேசன்30 March 2021 at 10:22

    கவிதை அருமை.

    ReplyDelete
  4. இதை நாம் செய்ய விரும்பாத ஆனால் பிறருக்காக செய்யவேண்டி நேர்கின்ற பல காரியங்களுக்கும் விரித்துக் கொள்ளலாம்.

    ReplyDelete