“கிராமங்களில்
உறவினர்களிடையே
பண்ட பரிமாற்றம்
தினமும் நடைப்பெறும்.
எல்லாமே மஞ்சள் பையில்தான்..!
தேங்காய், மாங்காய்,
வத்தல், வடாம்,
காய்கள்...
என சகலமும்.
வீட்டில் உள்ள சின்ன
பிள்ளைகள்தான்
எடுத்து செல்வார்கள்.
‘மறக்காமல் பையை
வாங்கி வந்து விடு’
என சொல்லித்தான்
அனுப்புவார்கள்.
சமயங்களில்
அதே பையில்
வேறு பண்டங்கள்
அவர்கள் வீட்டிலிருந்து
வந்து
சேரும்.
பொருளின்
மதிப்பு
அதிகம்தான்
என்றாலும்
பை
திரும்பவில்லையெனில்
மன
வருத்தம்தான்..!”
*கி.அற்புதராஜு*
It's high time we get back to that habit!
ReplyDeleteஅந்த கால
ReplyDeleteகுடும்பங்களின்
மிக முக்கியமான
உறுப்பினர்
மஞ்சள் பை.
அது எளிமையின்
அடையாளம்.
கவிதை அருமை.
ReplyDeleteSuperb.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteபுன்னகை.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteகடைசி பத்தியில்
"பொருள்களின் விலை
அதிகமென்றாலும்" அது
'பொருள்களின் விலை
அதிகமில்லையென்றாலும்"
என்று வரவேண்டுமா?
உங்கள் பார்வைக்கு.
EditRamesh said...
ReplyDeleteதிரும்பவும்
படித்த போது
விளங்கியது.
"பொரூள்களின் விலை
அதிகமென்றாலும்தான்"
சரி.
மிக அருமையான வரிகள்.
வணக்கம்.
Delete90-களில் எழுதிய
கவிதை "மஞ்சள் பை".
தங்களின்
மதிப்பீட்டுக்கு
மிகவும் நன்றி.
🙏
1970 - 80 - களில்
Deleteகிராமத்து வீட்டில்
உபயோகப்படுத்திய
நாகை - மு.ரா.சன்ஸ்
ஜவுளி கடையின்
"மஞ்சள் பை" - தான்
இந்த கவிதையின்
கதாநாயகி.
அது மிகவும்
அழகிய நாட்கள்.
பைகள் கூட பெரும்பாலும் திரும்பிவிடும். பணமும் புத்தகமும் திரும்புவது கடினம்.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteமஞ்ச பை 2020 ல் மீண்டும் வருகிறது. கல்யாண தாம்பூலம் வழியாக. தயாராகுங்கள் பண்ட மாற்று முறைக்கு.
ReplyDeleteEmotional tears in Eyes.
ReplyDeleteSuperb..!
ReplyDeleteமஞ்சள் பைக்குள்
ReplyDeleteஒரு அழகான
கிராமத்து
உறவினர்கள்
கதையைச்
சொல்கிறது
இந்தக் கவிதை.
அருமை.
மஞ்சள் பை
ReplyDeleteகவிதை Superb.
ஒரு காலத்தில்
இந்த மஞ்சள் பையை
தவிர்த்து
பாலித்தின் பையை
எடுத்துச் செல்லவே
நான்
விருப்பப்பட்டிருக்கிறேன்
என்பதை நினைக்கும் போது
வருத்தமாக இருக்கிறது.
So much feelings..!
தங்கள் மஞ்சள் பை
ReplyDeleteகவிதை அருமை.
பை திரும்பாவிடில்
மன வருத்தம்தான்.
மக்களின் மனநிலையை
அழகாகக் கூறியுள்ளீர்கள்.
மஞ்சள் பை
பற்றி எனது பார்வை.
மஞ்சள் பை
மாறுவதில்லை
எக்காலத்தும்
உள்ளிருக்கும்
பொருட்கள்
எவ்வகையாயினும்.
மனிதன்?
அருமை இன்றும் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் வணிகர்கள் கடை சாவி பனம் ஆகியவற்றினை மஞ்சள் பையில் எடுத்து செல்வது வழக்கம்.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteநீண்ட
ReplyDeleteஇடைவெளிக்குப் பிறகு
மஞ்சப்பையின் மகத்துவம்
அருமை.
True.
ReplyDeleteSuper.
ReplyDeleteVery True.
ReplyDeleteவாழ்த்துகள்.
ReplyDeleteExpress a feeling of gratitude.
ReplyDeleteபள்ளிக்கூடம் செல்லும் போது புத்தகங்களை தாங்கி நம்முடன் பயனித்த தோழன்
ReplyDeleteஅ.இராமச்சந்திரன் பொறியாளர்
இந்திய வானவியல் ஆய்வு நிலையம் காவலூர் திருப்பத்தூர் மாவட்டம் 9159350501