எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 10 November 2013

*நினைவூட்டல்*

 

      

என்னுடன் படித்தவர்கள்

திருமண அழைப்பிதழ் கொடுக்க

வீட்டுக்கு வரும் போதெல்லாம்...

 

எனது திருமணத்தை

ஞாபகப் படுத்துகிறார்கள்,

என் தாய், தந்தைக்கு..!”

 

 *கவிதையாக்கம்: கி.அற்புதராஜு*

(எண்ணம்: Dr. M. சுகன்யா,  M.D.S.)

6 comments:

  1. Manivannan, S.P.Koil.7 January 2021 at 06:38

    Yes same feeling.

    ReplyDelete
  2. சூப்பர்.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்7 January 2021 at 17:37

    பெற்றவர்களுக்கு தம் மக்களின் திருமண நிகழ்வு எப்போதுமே ஒரு ஆனந்த நினைவு.

    ReplyDelete