எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 11 November 2013

*பேரம்*


நேற்று காய்கறி கடையில்

பேரம் பேசி வாங்காத

சுரைக்காய்...

 

இன்று கடை வாசலில்

காய்கறிக் கழிவில்

குப்பையுடன்..!”

 

*கி.அற்புதராஜு*


6 comments:

  1. ஸ்ரீராம்12 January 2021 at 15:52

    விட்டுக்கொடுக்காத மனங்களின் விளைவு- வீணானது உழவனின் உழைப்பு.

    ReplyDelete
  2. சத்தியன்12 January 2021 at 17:13

    Good one.

    ReplyDelete