எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday 18 November 2013

*மேய்ச்சல் நிலம்*

பயணங்களில்... 

ஜேம்ஸ் ஹேட்‌லீ சேஸோ

சுஜாதாவோ... 


யாருடைய நாவலை படித்தாலும்,

ஆவலுடன் மேய்கிறோம்... 


பக்கத்து இருக்கையில் இருப்பவர் 

படிக்கும் தினசரியை..!

 

*கி.அற்புதராஜு*


5 comments:

  1. மறுக்க முடியாத உண்மை அண்ணா

    ReplyDelete
  2. Love to Read Emoji.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்20 February 2021 at 20:12

    மிக உண்மை.

    ReplyDelete
  4. பிருந்தா20 February 2021 at 20:37

    "புதியன
    தேடுதல்
    எல்லோருக்கும்
    இயல்பான
    ஒன்றுதான்..!"

    ReplyDelete
  5. கவிதா ராணி21 February 2021 at 22:12

    கவிதைக்கு
    மிக அழகான
    தலைப்பு:
    மேய்ச்சல் நிலம்.
    உணர்வுகள்
    அழகாக
    வெளிப்படுகிறது
    கவிதையில்..!

    ReplyDelete