எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 12 November 2013

*செலவு*

                                                                                

 

லட்சங்கள்

செலவு செய்தும்

உயிர் பிழைக்கவில்லை

நண்பர்..!

 

வீட்டு வரவேற்பறையில்

இறுதி சடங்கின் போது

கண்ணில் பட்டது...

டாக்டர் அருண் சின்னையா

எழுதிய 10 ரூபாய் செலவில்

 100 வயது வாழலாம்

புத்தகம்..!”

 

 *கி.அற்புதராஜு*

9 comments:

  1. தலை வாழை இலையில் தாங்கள் பரிமாறிக்கொண்டிருக்கும் கவிதைகள் அழகாக உள்ளது. மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஆசையை நீக்கி பார் வழ்லம் ஏழு பிறவி

    ReplyDelete
  3. கெங்கையா18 January 2021 at 08:48

    மிக அருமையான கவிதை வளர்க தாங்கள் கவிதைகள்...

    ReplyDelete
  4. ஸ்ரீராம்18 January 2021 at 12:20

    மிக அருமை.

    ReplyDelete
  5. அருமை.

    ReplyDelete
  6. Manivannan, S.P.Koil.18 January 2021 at 12:29

    Smiley face.

    ReplyDelete
  7. சத்தியன்18 January 2021 at 14:03

    அருமை...அருமை...

    ReplyDelete