“மின்சார ரயிலில்
மார்க்கர் பேனாவால்
கல்லூரி மாணவர்கள்
எழுதியிருந்த…
Ranjith weds Nithya
Vimal in love with Madhu
Ravi loves Jamuna
.
.
.
வாசகங்களை வாசித்துத்
தனது டீன் ஏஜ் கனவுகளுக்குள்
நுழைந்த நடு வயதுக்காரர்
கடைசி வரியைப் படிக்கும் போது
அடி வயிறுப் பற்றி எரிந்தது…
தனது மகள் பெயரும்
மகள் படிக்கும்
கல்லூரியின் பெயரும்
வாசகத்தின் கடைசியில்..!”
கல்லூரியின் பெயரும்
வாசகத்தின் கடைசியில்..!”
*கி.அற்புதராஜு*
மிக யதார்த்தம்.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteபெண் பிள்ளை பெற்ற தகப்பனுக்குதான் அந்த வலி தெரியும்.
ReplyDeleteSuperb.
ReplyDeleteSuper.
ReplyDelete