எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday 26 November 2013

*கிராமத்து வீடு*

  

கிராமத்து ஓட்டு வீடு,

குளத்துடன் கொல்லை,

பயிர் செய்யும் நிலம்,

அனைத்தையும் விற்று,

வங்கியில் கடன் பெற்று

நகரத்தில் கட்டிய

புது வீட்டில்தான் இருக்கிறோம்...

 

கிராமத்து வீட்டில் கிடைத்த

மன நிறைவு இல்லாமலே..!

 

*கி.அற்புதராஜு*


25 comments:

  1. 100% True.

    ReplyDelete
  2. கவிதை அருமை.

    ReplyDelete
  3. சிவய்யன்26 April 2021 at 17:30

    Super.

    ReplyDelete
  4. மோகன்தாஸ். S26 April 2021 at 17:49

    அருமை...அருமை..!

    ReplyDelete
  5. செந்தில்குமார். J26 April 2021 at 18:52

    கவிதை அருமை.

    ReplyDelete
  6. Same feeling
    for everyone
    i think.

    ReplyDelete
  7. Is this
    your home
    at your native?

    ReplyDelete
  8. சுசித்ரா ரமேஷ்26 April 2021 at 18:59

    கவிதை அருமை.

    ReplyDelete
  9. Sri Lakshmi Harish26 April 2021 at 19:00

    Very true Mama.

    ReplyDelete
  10. அனைவரது ஆதங்கம்.அருமை.

    ReplyDelete
  11. ஸ்ரீராம்26 April 2021 at 19:05

    தோழர்.அற்புதராஜூவின்
    திருப்புகலூர் வீட்டில்
    தங்கியிருந்த
    இனிய அனுபவம்
    நினைவிற்கு வருகிறது.

    ReplyDelete
    Replies
    1. எனது
      திருமணத்தின் போது
      (1989) தாங்களும்
      தோழர்.ராஜசேகர்
      அவர்களும் எனது
      வீட்டிற்கு நேரில்
      வந்திருந்து வாழ்த்தியது
      இன்னும் நினைவில்
      இனிக்கிறது.

      நன்றி தோழரே..!

      Delete
  12. Lakshmi Narayanan26 April 2021 at 19:57

    அருமை.

    ReplyDelete
  13. சத்தியன்26 April 2021 at 22:02

    இனி அந்த வாய்ப்பு
    கிடைக்குமா என்பது
    சந்தேகமே..!

    ReplyDelete
  14. நிஜம்.

    ReplyDelete
  15. Very true na.

    ReplyDelete
  16. கெங்கையா27 April 2021 at 08:10

    கவிதை அருமை.
    சொந்த ஊர் அனுபவம்.
    மிக்க மகிழ்ச்சி.

    ReplyDelete
  17. Express Praise.

    ReplyDelete
  18. T.N. ராஜன்27 April 2021 at 11:11

    வாழ்கையில்,
    எதை எதையோ தேடி,
    அறிந்தும் அறியாமலும்
    சொர்க்கத்தை விட்டு
    நரகத்தில் சுவாசித்துக்
    கொண்டு இருக்கிறோம்.
    நீங்கா நினைவுகளை
    நினைக்கும் போது,
    அறியாமல் என் இமைகள்
    ஈரமாகின்றன.

    ReplyDelete
  19. ஊரை
    நினைத்துக் கொள்வது
    என்பது வெறும் ஏக்கமில்லை.
    ஒரு வாழ்க்கை முறையை,
    தனித்துவத்தை, இயற்கையை
    இழந்துவிட்டதன் வெளிப்பாடு..!

    #எஸ்.ராமகிருஷ்ணன்.#

    ReplyDelete
  20. முரளி CVRDE10 June 2021 at 06:19

    நகர வாழ்க்கையில்
    என்ன இவ்வளவு விரக்தி?

    ReplyDelete
    Replies
    1. கிராமத்திலிருந்து
      நகர வாழ்க்கைக்கு
      வந்தவர்களுக்கு
      கண்டிப்பாக நகரம்
      ஒரு நரகமாகதான்
      இருக்கும்.

      Delete