எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday 10 November 2013

*களவாடியப் பொழுதுகள்*

 
                                  
அலுவலகம் முடிந்து

வீட்டுக்கு சென்ற

அம்மா,

குழந்தைகளுக்காக

ஒதுக்கிய நேரத்தை...

 

அக்கம்பக்கத்து

பெண்கள்

ஊர் வம்பு பேசி

களவாடிக் கொள்கிறார்கள்..!”

 

*கவிதையாக்கம்: கி.அற்புதராஜு*

(எண்ணம்: திருமதி. R.சுப்புலக்ஷ்மி)

6 comments:

  1. கெங்கையா3 January 2021 at 07:59

    குழந்தைகள் பாவம்.

    ReplyDelete
  2. எனது
    தலை வாழை
    வலைப்பதிவில்
    முதலில்
    பதிவிட்டக் கவிதை:
    களவாடியப் பொழுதுகள்
    நாள்: 10.11.2013.

    ReplyDelete
    Replies
    1. எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு சார். 👌

      Delete
    2. இந்த வலைப்பதிவு உருவாக காரணமானவரை மறக்க முடியுமா ரமேஷ்.
      நன்றி..!

      Delete
  3. செல்லதுரை3 January 2021 at 11:28

    மிக சிறப்பு.

    ReplyDelete
  4. முரளி CVRDE3 January 2021 at 18:16

    அற்புதம்.

    ReplyDelete