எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday 16 November 2013

*அலைபாயுதே*


என்னதான் நம்

உடம்பு ஆண்டவனை

தரிசித்தாலும்...

 

மனசு என்னவோ 

வெளியில் விட்ட 

செருப்பின் மீதுதான்..!

 

*கி.அற்புதராஜு*

9 comments:

  1. சத்தியன்9 February 2021 at 07:19

    ஆம்.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்9 February 2021 at 09:38

    முற்றும் உணர்ந்த
    ஞானிகளாளேயே
    அடக்க முடியாதது
    மனது..!

    நம் போன்ற
    எளியவருக்கு
    எங்ஙனம் எளிதாக
    வசப்படும்..!

    ReplyDelete
  3. Manivannan, S.P.Koil.9 February 2021 at 10:16

    புன்னகை.

    ReplyDelete
  4. கவிதா ராணி9 February 2021 at 14:00

    மனக்கதவை தாழிடவே முடியாது.

    ReplyDelete
  5. வெங்கடபதி9 February 2021 at 14:24

    True.

    ReplyDelete
  6. பிருந்தா9 February 2021 at 19:20

    பாதுகாவல் இல்லாத
    கோவில் வாயிலில்
    செருப்பை விட்டு
    ஆண்டவனை வணங்கும்
    எல்லோருக்கும்
    இந்த நினைவு
    நிச்சயமாக வந்திருக்கும்.

    நச் என்று சொல்லும்
    கவிதை அருமை.

    ReplyDelete
  7. அருமை.

    ReplyDelete
  8. Expresses shock, surprise, or a sudden perception.

    ReplyDelete