எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 13 November 2013

*இடம்*



பேருந்தில்....

குழந்தையுடன் நின்ற

அம்மாவுக்கு

எழுந்து இடம் கொடுத்தார்

பெரியவர்..!

 

அம்மா உட்கார்ந்ததும்

குழந்தை தாவியது

நின்றுக் கொண்டிருந்த

அப்பாவிடம்..!

 

*கி.அற்புதராஜு*



7 comments:

  1. ஸ்ரீராம்19 January 2021 at 08:53

    குழந்தையின் சூட்சமம் வியக்க வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. குழந்தைகள் எப்போதுமே நின்று கொண்டு பயணிக்கவே விரும்புவார்கள்.

      Delete
    2. ஸ்ரீராம்19 January 2021 at 13:18

      நான் நினைத்தது- -அம்மாவிடம் இருந்த போது அம்மாவிற்கு ஒருவர் சீட்டு கொடுத்தது போல் அப்பாவிடம் சென்றால் அவருக்கும் சீட்டு கிடைக்கும் என்ற குழந்தையின் சிந்தனை.

      Delete
  2. கெங்கையா19 January 2021 at 08:59

    நீர் ஊற்று போல் உங்கள் கவிதைகள் வளர்ச்சி பெற்று வருவதற்கு வாழ்த்துக்கள் நன்றி காலை வணக்கம்...

    ReplyDelete
  3. சத்தியன்19 January 2021 at 17:15

    அருமை.

    ReplyDelete