எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday 22 November 2013

*கவர்ச்சி*


ரயில் பயணத்தில்... 

குழந்தையுடன் தாய்.

மழலை பேசிய 

குழந்தையின் மீதே

அனைவரது பார்வையும்.

 

அடுத்த நிறுத்தத்தில் ஏறிய 

டீன் ஏஜ் ஜோடிகளின் 

சில்மிஷங்களால்....

குழந்தையின் மழலை 

கவனிப்பாரற்று போயிற்று

பெற்ற தாய் உட்பட 

அனைவராலும்..!

 

 *கி.அற்புதராஜு*

9 comments:

  1. நவீன்குமார்23 March 2021 at 06:48

    ஒரு 'பாப்பா'விடமிருந்து
    மற்றொரு 'பாப்பா'விடம்
    சென்றது...
    கண்களின் 'பாப்பா'..!

    ReplyDelete
    Replies
    1. கவிதைக்கு
      பின்னூட்டமாக
      தாங்கள் எழுதிய
      கவிதை சிறப்பு..!

      Delete
  2. சத்தியன்23 March 2021 at 07:14

    அருமை.
    பாராட்டுகள்.

    ReplyDelete
  3. கவிதை அருமை.

    ReplyDelete
  4. நந்தகுமார்23 March 2021 at 07:47

    அருமை.

    ReplyDelete
  5. Manivannan, S.P.Koil.23 March 2021 at 09:24

    கவிதை அருமை.

    ReplyDelete
  6. அருமை.

    ReplyDelete
  7. ஸ்ரீராம்23 March 2021 at 23:06

    மிக அருமை.

    ReplyDelete