எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday 20 November 2013

*வெங்காயம்*

 

வெங்காயம் நறுக்க 

சொல்லும் போதெல்லாம்...

மருமகள் மாமியாரை

அழ வைக்கிறார்..!

 

 *கி.அற்புதராஜு*

4 comments:

  1. Manivannan, S.P.Koil.6 March 2021 at 08:40

    அடப்பாவமே..!

    ReplyDelete
  2. கெங்கையா6 March 2021 at 08:41

    அருமை... உண்மை..!

    ReplyDelete
  3. ஸ்ரீராம்6 March 2021 at 08:50

    நல்ல உவமை.

    ReplyDelete
  4. சத்தியன்6 March 2021 at 08:52

    அருமை.
    பாராட்டுகள்.

    ReplyDelete