“மின்சார ரயிலை
விட்டு இறங்கி நடக்கையில்...
பிளாட்பாரக் கூரையில்
அமர்ந்திருக்கும் காக்கை
எச்சமிடுமோ என பயந்து
நடப்பதை விட,
மனித எச்சிலை
மிதிக்காமல் நடப்பதே
பெரும்பாடாகிறது..!”
*கி.அற்புதராஜு*
No comments:
Post a Comment