*வாழ்க்கை*
“கடலுக்குள்
தொடங்கி
குடலுக்குள்
முடித்தது
வாழ்க்கையை
மீன்..!”
*நா.முத்துக்குமார்*
மீனின் வாழ்வில் அடுத்தவருக்கு உணவான தியாகம் இருந்தது. ஆனால் நாம்?
மீனின் வாழ்வில் அடுத்தவருக்கு உணவான தியாகம் இருந்தது. ஆனால் நாம்?
ReplyDelete