எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 1 January 2021

*அழகான உதவி*


 

கூடையை

தூக்கி விட்டவரின்

அழகான உதவி

நினைவில் நின்று

அவளது பயணம்

முடியும் வரை

கூடையின் சுமை

தெரியாமல்

பார்த்துக்கொள்கிறது..!”

 

*கி.அற்புதராஜு*


10 comments:

  1. கெங்கையா2 January 2021 at 06:02

    வாழ்க வளமுடன்..!
    தங்கள் கவிதை மேன்மை அடைய வாழ்த்துக்கள்..!
    நன்றி... வணக்கம்..!

    ReplyDelete
  2. கலக்கல் கந்தசாமி2 January 2021 at 07:45

    அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்2 January 2021 at 14:20

    மனித வாழ்வின் மேன்மை பரஸ்பரம் உதவியும், செய்நன்றிமை மறவாதிருப்பதும்!

    ReplyDelete
  4. செல்லதுரை2 January 2021 at 16:39

    அருமை.

    ReplyDelete
  5. Manivannan, S.P.Koil.2 January 2021 at 18:24

    Super..!

    ReplyDelete
  6. முரளி CVRDE2 January 2021 at 18:36

    ��அருமை. ����ஒரு கவிதையை வெளி கொண்டு வர எவ்வளவு சீண்ட / வேண்ட வேண்டி உள்ளது.

    ReplyDelete
  7. ஸ்ரீதர்2 January 2021 at 19:00

    அருமை..! அருமை..!

    ReplyDelete
  8. Upside-Down Face.

    ReplyDelete