*டீ*
“அவர் ஸ்ட்ராங்கா போடச் சொன்னார்.
இன்னொருவர் டபுள்ஸ்ட்ராங் என்றார்.
ஒருவர் லைட் என்றார்.
மற்றவர் சர்க்கரை வேண்டாமென்றார்.
கடைசியாய் வந்தவர் டிக்காசன் மட்டும் என்றார்.
குழம்பிய மனிதர்களுக்காக
குழம்ப வேண்டியிருக்கிறது டீ..!”
* கபிலன்*
குழம்பிப் போன டீ க்கு ஒரு காபி (குழம்பி) கொடுக்கலாம்.
குழம்பிப் போன டீ க்கு ஒரு காபி (குழம்பி) கொடுக்கலாம்.
ReplyDelete