எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 27 January 2021

படித்ததில் பிடித்தவை (“மண்ணில் தொலைத்தது” – ராஜா சந்திரசேகர் கவிதை)

 


*மண்ணில் தொலைத்தது*

 

மண்புழுவைப் பற்றி

எழுதி வரச்சொன்னார் டீச்சர்

குழந்தையிடம்..!

 

மண்ணில் தொலைத்த

மண்புழுவை

இணையத்தில் தேடிக்கொண்டிருந்தார்

அப்பா..!”

 

*ராஜா சந்திரசேகர்*


6 comments:

  1. நந்தகுமார்27 January 2021 at 07:42

    உண்மை.

    ReplyDelete
  2. Manivannan, S.P.Koil.27 January 2021 at 08:46

    செடிகளும் வாடுகின்றன இயற்கை உரமின்றி.

    ReplyDelete
  3. Super message Sir.

    ReplyDelete
  4. செயற்கை உரங்களால் மண்னை மலடு ஆக்கியதாலும், பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகப்படுத்தியதாலும், பயிர் நன்கு விளைய உறுதுணைப் புரிந்த மண் புழுவை நாம் அழித்து விட்டோம் என்பது வேதனையான விஷயம்.

    ReplyDelete
  5. ஸ்ரீராம்27 January 2021 at 12:02

    இயற்கை உரங்களை மறந்து அமோக விளைச்சலுக்கு ரசாயன உரங்களை பயன்படுத்தியதில் மண் பழுவையும் நிலவளத்தையும் இழந்தோம்! பூமியையும் பயிர்களையும் நஞ்சாக்கினோம்!

    ReplyDelete