*ஒரு கிளியின் வருகை*
“அத்தனை இலைகளும் உதிர்ந்த
மொட்டை மரங்களனால் என்ன
அதிலும் ஒரு கிளி வந்தமரும்
அது இன்னும் மரமென்பதை நினைவூட்ட..!”
*மனுஷ்யபுத்திரன்*
எந்த நிலையிலும் மரத்தை கிளி நேசிக்கிறது. ஆனால் ஆறறிவு படைத்த மனிதர்கள்?
அருமை.
எந்த நிலையிலும் மரத்தை கிளி நேசிக்கிறது. ஆனால் ஆறறிவு படைத்த மனிதர்கள்?
ReplyDeleteஅருமை.
ReplyDelete