எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 26 January 2021

படித்ததில் பிடித்தவை (“கண்ணாடி” – ஜெகநாதன் கவிதை)


 

*கண்ணாடி*

 

எல்லா

உறவுகளும்

கண்ணாடி

போலத்தான்...

 

உடையாதவரை

ஒரு முகம்..!

உடைந்துவிட்டால்

பல முகம்..!

 

*ஜெகநாதன்*


3 comments:

  1. ஸ்ரீராம்26 January 2021 at 10:01

    வாழ்வின் யதார்த்தம்.

    ReplyDelete