*முதுமை*
“நடந்த
தடங்களில்
பின்னோக்கி நடப்பதற்கும்
பாதையோரத்தை
அன்போடு பார்ப்பதற்கும்
தொடங்கிய இடத்திற்கு
நன்றி சொல்வதற்கும்
குரைக்க எழுந்த நாயை
அமர்த்துவதற்கும்
எதிர்பட்டவர்களின்
இன்முகம் காண்பதற்கும்
ஒரு காலம்
வாய்க்கும்.
அதை முதுமை
என்கிறோம்..!”
*மகுடேசுவரன்*
Very nice.
ReplyDeleteGreat sir! ��
ReplyDeleteNice.
ReplyDeleteSuper.
ReplyDeleteநாம் வாழ்ந்த வாழ்வை நாமே சற்று பின்னோக்கி பார்த்து நாமே அலசிப்பார்த்து விமர்சனம் செய்ய இயற்கை அளித்த அற்புத வாய்ப்பு முதுமை!
ReplyDelete