எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 22 January 2021

படித்ததில் பிடித்தவை (“துள்ளல்” – தேவதேவன் கவிதை)

 


*துள்ளல்*  

 

நீரின் மேற்பரப்பில் ஒரு மீன்

துள்ளி விழுகையில் கண்டது சுடும்பாறை

மீண்டும் துள்ளியதில் பறவையின் கொடுங்கால்

மேலும் ஒரு துள்ளலில் மரணம்

மரித்த அக்கணமே பறவை..!

 

*தேவதேவன்*


2 comments:

  1. ஸ்ரீராம்23 January 2021 at 05:11

    அருமையான கவிதை.

    ReplyDelete