*பிறகு*
“நீ என்னிடம்
பொய் சொல்கிறாய் என்று
சந்தேகிக்க தொடங்கிய
பிறகு
என்னிடம் ஏராளமான
உண்மைகளை
சொல்லத் தொடங்கினாய்..!”
*மனுஷ்யபுத்திரன்*
No comments:
Post a Comment