எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 24 January 2021

படித்ததில் பிடித்தவை (“குளிர்வி” – வினோதினி கவிதை)


 

*குளிர்வி*

 

பூமியைச் சூடாக்க

30000 ரூபாய்க்கு

ஏசி வாங்கும்

நாம்,

பூமியைக் குளிர்விக்க

30 ரூபாய்க்கு

மரக்கன்று வாங்கி

நடுவதில்லை..!

 

*வினோதினி*


4 comments:

  1. அருமை...அருமை..!

    ReplyDelete
  2. தினமணி நாளிதழில்
    வந்த இந்த கவிதையை
    அனுப்பிய திரு. K. ஜெயராமன்
    அவர்களுக்கு நன்றி..!

    கவிதையின் பின்னுட்டமாக
    சில வரிகள்...

    குழந்தைகளுக்கு
    மரக்கன்று நடவும்,
    வளர்க்கவும்
    கற்றுக் கொடுப்போம்.

    ஏசி உபயோகிக்காமல்,
    எப்போதுமே மூடிக்கிடக்கும்
    ஜன்னலை திறப்போம்.

    கொசு வராமலிருக்க
    தண்ணீர் தேங்காமலும்,
    ஜன்னலுக்கு வலையிட்டும்
    தடுப்போம்.

    நம் வீட்டுக்கு மேலே
    ஒரு வேப்பம் மரம்
    கிளையைப் பரப்பியிருந்தால்
    எவ்வளவு குளிர்ச்சியாக
    இருக்கும்.

    அந்த சூழ்நிலைக்கு
    நம் தலைமுறையிலாவது
    முயற்சிப்போம்.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்24 January 2021 at 13:51

    முற்றிலும் ஏற்புடையது தோழரே. அடுத்த தலைமுறையினர் வாழத்தகுதியான முறையில் இயற்கையை போற்றிக் காப்பது நமது கடமை.

    ReplyDelete