எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 28 January 2021

படித்ததில் பிடித்தவை (“இறகு” – கோ.வசந்தகுமாரன் கவிதை)

 


*இறகு*

 

உதிர்ந்து கிடக்கும்

பறவையின் இறகை

மிதித்துவிடாதீர்...

 

ஒரு காலத்தில் அது

த்

தி

ல்

இருந்தது..!

 

*கோ.வசந்தகுமாரன்*


1 comment:

  1. ஸ்ரீராம்28 January 2021 at 14:17

    வாழ்க்கை சக்கரத்தின் சுழற்சி.

    ReplyDelete