*பூ விற்பவள்*
“கூவிப் பூவிற்க முடியாமல்
முந்தானைத் தொட்டிலில்
தூங்கும் குழந்தை..!”
*கபிலன்*
உழைக்கும் பெண்களின் கடின வாழ்க்கையை இரண்டு வரிகளில் வடித்த அருமையான கவிதை.
உழைக்கும் பெண்களின் கடின வாழ்க்கையை இரண்டு வரிகளில் வடித்த அருமையான கவிதை.
ReplyDelete