எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 24 February 2022

படித்ததில் பிடித்தவை (“பறவையாய் பற” – செ.புனிதஜோதி கவிதை)

 


*பறவையாய் பற*

 

அன்பால் சாமரம்

வீசும் வேளையில்

இலையாய் தலையசைத்திரு…

 

சிறகு தர

எத்தனிக்கையில்

பறவையாய் பற...

 

காரண காரியங்களை

சற்றுநேரம்

ஒதுக்கி வை...

கவிதைப் பாடுவோம்

வானளந்து..!

 

*செ.புனிதஜோதி*

4 comments:

  1. சீனிவாசன்24 February 2022 at 10:04

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்24 February 2022 at 10:33

    அற்புதமாக
    இளைய தலைமுறையை
    ஊக்குவிக்கும் கவிதை.

    ReplyDelete
  3. சத்தியன்24 February 2022 at 14:00

    கவிஞருக்கு பாராட்டுகளும்,
    வாழ்த்துகளும்.

    ReplyDelete
  4. செல்லதுரை24 February 2022 at 14:00

    கவிதை மிக அருமை.

    ReplyDelete