எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 11 February 2022

படித்ததில் பிடித்தவை (“கடவுளின் பெயரில்” – செ.புனிதஜோதி கவிதை)


*கடவுளின் பெயரில்*

 

ஒழுங்குபடுத்த நமக்குள்ளே

வகுக்கப்பட்ட ஒழுக்கங்கள்

நம்மையே தின்று புதைக்கவருகிறது

ராமனின் பெயரில்

அல்லாவின் பெயரில்

ஜீசஸின் பெயரில்..!

 

*செ.புனிதஜோதி*

 

7 comments:

  1. சத்தியன்11 February 2022 at 09:16

    கவிஞருக்கு பாராட்டுகள்.
    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  2. ஸ்ரீராம்11 February 2022 at 09:59

    மதங்களை கடந்து
    மனித நேயம்
    மலர வேண்டும்!
    வையகம் மகிழ்வுடன்
    வாழ வேண்டும்!

    ReplyDelete
  3. செல்லதுரை11 February 2022 at 17:59

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  4. ஸ்ரீகாந்தன்11 February 2022 at 19:18

    கவிதை அருமை.

    ReplyDelete
  5. கெங்கையா11 February 2022 at 20:06

    கவிதை மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  6. ராஜேஷ் கண்ணா11 February 2022 at 20:56

    கவிதை அருமை.

    ReplyDelete
  7. சிவபிரகாஷ்13 February 2022 at 16:31

    இந்த முதலில் வரும்
    "ஒழுங்குபடுத்த"..
    தேவைதானா?
    அது இல்லாமலேயே
    கவிதை நன்றாகத்தான்
    இருக்கிறது.

    ReplyDelete