*அப்பாவின் முகம்*
“கடைசியாப் பாக்குறவங்க பாத்துக்கங்க…
அப்பாவின்
முகத்தை மூடும்போது நானும் நினைத்துக் கொண்டேன்
அதுவே
அப்பாவின்
முகத்தை
கடைசியாகப் பார்க்கிறேன் என்று..!
பாதியில்
இறந்தவர் மகனென
கொடுத்த
வேலைக்கு
அவசரம்
அவசரமாக
தலைசீவிக்
கிளம்பும் போதெல்லாம்
கண்ணாடியில்
தெரிவது
அப்பாவின்
முகம்தான் என்று
அம்மா
சொல்லித்தான்
தெரியனுமா
என்ன..!”
*வீ.கதிரவன்*
{“நீந்தத் தெரியாத அய்யனார் குதிரை”
என்ற
கவிதை நூலிலிருந்து}
அருமை
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteகவிதை மிகவும் அருமை.
ReplyDeleteExpress sadness or pain.
ReplyDeleteகவிதை அருமை.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteசெத்துப் பிள்ளைக்கு
ReplyDeleteகொடுக்கும் சீதக்காதி தான்
அப்பா!
கவிதை அருமை.
ReplyDeleteகவிதை அருமை, அற்புதம்.
ReplyDeleteபாராட்டுகள் கவிஞருக்கு.
கவிதை மிக அருமை.
ReplyDelete