எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 18 February 2022

படித்ததில் பிடித்தவை (“பெரிய யானை” – நிலாகண்ணன் கவிதை)

 


*பெரிய யானை*

 

குட்டி யானையில் சாமான்களை

ஏற்றிக்கொண்டிருக்கிறேன்.

பெரிய யானையாய் இருக்கிறது

சொந்தவீட்டுக்கனவு..!

 

*நிலாகண்ணன்*


4 comments:

  1. ஸ்ரீராம்18 February 2022 at 09:12

    உண்மை தான்!
    வீட்டைக் கண்டிப்பார்,
    கல்யாணம் செய்து பார்!
    என்ற பழமொழி
    நினைவிற்கு வருகிறது.

    ReplyDelete
  2. வெங்கட்ராமன், ஆம்பூர்18 February 2022 at 09:24

    கவிதை மிக அருமை.
    கவிஞருக்கு வாழ்த்துகளும்,
    நன்றியும்.

    ReplyDelete
  3. சத்தியன்18 February 2022 at 14:06

    அருமை.

    ReplyDelete