*தொலைந்து போதல்*
“அடையாளம் தொலைத்து விட்டு
அறிமுகமில்லாத
ஊரில்
தொலைந்து
போதல்தான்
எத்தனை
சுகமாயிருக்கிறது…
சுதந்திரமாகவுமிருக்கிறது..!
இந்த
கூட்டத்தில்
யாரேனும்
என்னைக் கண்டால்
நேரில்
வந்து
எனக்கு
என்னை
அடையாளப்படுத்திவிடாதீர்கள்..!”
*மகேஷ் சிபி*
தனிமையில் இனிமை.அருமை
ReplyDeleteகவிதை மிக மிக அருமை.
ReplyDeleteகவிஞருக்கு பாராட்டுகள்.
மிக அருமை.
ReplyDeleteமகிழ்ச்சி.
ReplyDelete