எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Sunday, 13 February 2022

படித்ததில் பிடித்தவை (“கைவிடப்பட்டவர்கள்” – மனுஷ்ய புத்திரன் கவிதை)

 


*கைவிடப்பட்டவர்கள்*

 

அரவணைக்கப் பட்டவர்களை

காட்டிலும்

பிரம்மாண்டமாக வளர்ந்துவிட்டது

கைவிடப்பட்டவர்களின் சமூகம்..!

 

*மனுஷ்ய புத்திரன்*




4 comments:

  1. #ஆசிரியர் குறிப்பு#

    *மனுஷ்ய புத்திரன்*
    (பிறப்பு:மார்ச் 15, 1968) என்ற
    பெயரில் எழுதிவரும்
    எஸ். அப்துல் ஹமீது,
    திருச்சி மாவட்டம்,
    துவரங்குறிச்சியில் பிறந்தார்.
    எண்பதுகளின் ஆரம்பத்தில்
    எழுதத் துவங்கிய இவர்
    கடந்த 20 ஆண்டுகளாக
    பத்திரிகை ஆசிரியர்,
    கவிஞர், இலக்கியவாதி,
    அரசியல்வாதி என
    பல்வேறு பணிகளில்
    ஈடுபட்டு வருகின்றார்.
    தற்போது சென்னையில்
    வசிக்கும் இவர் உயிர்மை
    பதிப்பகம், உயிர்மை இதழ்
    போன்றவற்றை நடத்தி
    வருகிறார்.

    கவிதைத் தொகுப்புகள்:

    1. மனுஷ்ய புத்திரன் கவிதைகள் (1983)
    2. என் படுக்கையறையில் யாரோ
    ஒளிந்திருக்கிறார்கள் (1993)
    3. இடமும் இருப்பும் (1998)
    4. நீராலானது (2001)
    5. மணலின் கதை (2005)
    6. கடவுளுடன் பிரார்த்தித்தல்
    (2007)
    7. அதீதத்தின் ருசி (2009)
    8. இதற்கு முன்பும் இதற்கு பின்பும் (2010)
    9. பசித்த பொழுது (2011)
    10. சூரியனுக்கு அருகில் ஒரு வீடு (2013)
    11. அருந்தப்படாத கோப்பை (2013)
    12. தித்திக்காதே [2016]

    ReplyDelete
  2. சத்தியன்13 February 2022 at 08:47

    உண்மை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்13 February 2022 at 16:33

    பொறுப்பற்ற
    சமுதாயத்தின் சாதனைகள்!

    ReplyDelete
  4. செல்லதுரை13 February 2022 at 16:34

    கவிதை அருமை.

    ReplyDelete