*மரம்*
“ஆளுக்கொரு கறிக்குஞ்சென
கூலியோடு
வீடு திரும்பி விட்டோம்.
வெட்டுண்டு
கிடக்கும் மரங்களைக் கண்டு
கூடு
திரும்பிய
தாய்ப்பறவைகள்
பதறியிருக்கக்
கூடும்.
புரையேறும்
எனக்கு
தலை
தட்டிவிடுகிறாள் மகள்
‘யாரோ நினைக்கிறாங்க அப்பா’ என்று..!”
*வீ.கதிரவன்*
{“நீந்தத் தெரியாத அய்யனார் குதிரை”
என்ற
கவிதை நூலிலிருந்து}
கவிதை மிக அருமை.
ReplyDeleteமிக அருமை.
ReplyDeleteஅருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
Very Excellent.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDeleteகவிஞருக்கு வாழ்த்துகளும்,
நன்றியும்.