எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 14 February 2022

படித்ததில் பிடித்தவை (“மழையில் நனைகிறேன்” – அ.வெண்ணிலா கவிதை)


*மழையில் நனைகிறேன்*

 

எதைப் பற்றியும் எழுதுகிறாய்

என்னைப் பற்றி எழுதேன்

தினம் தினம் கெஞ்சுவாய்.

 

மழையில் நனைவது சுகமா..?

மழைப் பற்றி எழுதுவது சுகமா..?

 

*அ.வெண்ணிலா*




2 comments:

  1. சத்தியன்14 February 2022 at 10:11

    கவிதை மிக அருமை.
    கவிஞருக்கு பாராட்டுகளும்,
    வணக்கமும்!

    ReplyDelete
  2. ஸ்ரீராம்14 February 2022 at 11:38

    இரண்டுமே சுகம் தான்.

    ReplyDelete