எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Thursday, 17 February 2022

படித்ததில் பிடித்தவை (“கிணறு” – வீ.கதிரவன் கவிதை)

 


*கிணறு*

 

குடங்களில் தண்ணீரோடு

ஆளுக்குக் கொஞ்சம்

வானத்தையும்

நிலவையும்

தந்து அனுப்பியது

வாழ்ந்த கிணறு..!

 

*வீ.கதிரவன்*

{நீந்தத் தெரியாத அய்யனார் குதிரை

என்ற கவிதை நூலிலிருந்து}


6 comments:

  1. படமும் கவிதையும் அருமை

    ReplyDelete
  2. ஸ்ரீராம்17 February 2022 at 10:27

    அருமை.

    ReplyDelete
  3. செல்லதுரை17 February 2022 at 10:28

    கவிதை அருமை.

    ReplyDelete
  4. சீனிவாசன்17 February 2022 at 15:01

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  5. நிலவையும் என்ற வார்த்தை
    இல்லாமலிருந்தால் பொருள்
    கூடியிருக்கும்.

    நீரும் வானமும் கொண்ட உறவு
    கற்பனையில் விரிகிறது.

    ReplyDelete