*பார்வை*
“பேசுவதற்கு ஏதுமின்றி
கழியும் தருணங்களை
தனக்கு பிடித்த
வார்த்தைகளை கோர்த்து
நிரப்பிக்கொள்கிறது பார்வை..!”
*அருணா ராஜ்*
No comments:
Post a Comment