எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 4 April 2022

படித்ததில் பிடித்தவை (“பெருஞ்சிங்கம்” – கமல்ஹாசன் கவிதை)

 


*பெருஞ்சிங்கம்*

 

ஞானமெனும் பெருஞ்சிங்கம்

எறும்புகளை உண்பதில்லை,

இறந்தபின் சிங்கத்தை

எறும்புகள் உண்பதுண்டு..!

 

*கமல்ஹாசன்*





3 comments:

  1. கவிதை மிக அருமை.

    ReplyDelete
  2. சீனிவாசன்4 April 2022 at 08:24

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  3. கெங்கையா5 April 2022 at 23:13

    கவிதை மிக அருமை

    ReplyDelete