*அநாகரிகம்*
“நேரமாகி விட்டது
எழுந்து போங்கள்
என்று சொல்கிற
பூங்காக்கள்
உள்ள வரை வாழ்க்கை
அநாகரிகமானதுதான்..!”
No comments:
Post a Comment