எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Saturday, 2 April 2022

படித்ததில் பிடித்தவை (“பள்ளிக்காலம்” – செ.புனிதஜோதி கவிதை)


*பள்ளிக்காலம்*

 

மழை

வரும்போதெல்லாம்

ஓட்டமும், நடையுமாய்

நனைந்த

பள்ளிக்காலம்...

 

இப்போதும்

குடையை இலேசாக

நகர்த்தி

நனைந்து மகிழ்கிறது..!

 

*செ.புனிதஜோதி*

3 comments:

  1. ஸ்ரீராம்2 April 2022 at 21:05

    பழைய இனிய நினைவுகளை
    தூண்டும் கவிதை.
    மிக அருமை.

    ReplyDelete
  2. செல்லதுரை2 April 2022 at 22:45

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  3. சீனிவாசன்2 April 2022 at 22:46

    மகிழ்வூட்டும் கவிதை.

    ReplyDelete