*தேடல்*
“ஏதோ தேடலுக்காக
தொலைவு தொலைவு போகிறோம்.
தேடலின் சுழலில் சிக்கி
தொலைந்தும் போகிறோம்.
என்றாவது முற்றுப்பெறலாம்
நம் தேடலோ…
நமக்கான தேடலோ..!”
*வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்*
👏👏💐💐🙏🏻🙏🏻
👌👌
👌🙏
👌👌👌
கவிதை மிக அருமை.
🙏
தேடல் நின்று போனால் வாழ்வு சுவாரஸ்யம் இழந்து போகும்.
👏👏💐💐🙏🏻🙏🏻
ReplyDelete👌👌
ReplyDelete👌🙏
ReplyDelete👌👌👌
ReplyDeleteகவிதை மிக அருமை.
ReplyDelete🙏
ReplyDeleteதேடல்
ReplyDeleteநின்று போனால்
வாழ்வு சுவாரஸ்யம்
இழந்து போகும்.