எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 1 April 2022

படித்ததில் பிடித்தவை (“அனாதைகள்” – கமல்ஹாசன் கவிதை)


 

*அனாதைகள்*

 

அனாதைகள் கடவுளின்

குழந்தைகள் என்றல்

அந்த கடவுளுக்கும்

அவசியம் வேண்டும்

குடும்பக்கட்டுப்பாடு..!

 

*கமல்ஹாசன்*




5 comments:

  1. நிதர்சனம் அண்ணா

    ReplyDelete
  2. ஹரிகுமார்1 April 2022 at 09:15

    கவிதை அருமை.

    ReplyDelete
  3. சீனிவாசன்1 April 2022 at 09:16

    கவிதை மிகவும் அருமை.

    ReplyDelete
  4. செல்லதுரை1 April 2022 at 09:16

    கவிதை நன்று.

    ReplyDelete