எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Friday, 15 April 2022

படித்ததில் பிடித்தவை (“ஒரே குத்து” – இசை கவிதை)

 

*ஒரே குத்து*

 

உருவியதும் தெரியாமல்

சொருகியதும்  தெரியாமல்

ஒரே குத்து...

ஒரே ஒரு குத்து...

 

எவ்வளவு பெரிய

கருணை இது

 

குத்திடுவேன்...

குத்துடுவேன் என்று

சும்மா மிரட்டாதே

கொலைகாரா..!

 

*இசை () ஆ.சத்தியமூர்த்தி*



No comments:

Post a Comment