எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Wednesday, 20 April 2022

படித்ததில் பிடித்தவை (“என்னை நோக்கி” – இ.இ.கம்மிங்ஸ் கவிதை)

 


*என்னை நோக்கி*

 

விஷம் வைக்கப்பட்டும்

இன்னும் உயிரோடிருக்கும் எலி

அதைச் செய்த என்னை

அமைதியாகத் தரையினின்றும்

அண்ணாந்து பார்த்தவாறு

வினவுகிறது...

 

நீங்கள் செய்திடாத எதை

நான் அப்படிச் செய்துவிட்டேன்..?

 

*அமெரிக்கக் கவிஞர். இ.இ.கம்மிங்ஸ்*

{தமிழ் மொழிபெயர்ப்பு : மோகனரங்கன்}



4 comments:

  1. வெங்கட்ராமன், ஆம்பூர்20 April 2022 at 09:10

    பாராட்டுகளும்,
    வாழ்த்துகளும்,
    நன்றியும்.

    ReplyDelete
  2. ஜெயராமன்20 April 2022 at 09:12

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  3. ஸ்ரீராம்20 April 2022 at 09:13

    எல்லோரையும்
    சுயபரிசோதனை
    செய்விக்கவல்ல கேள்வி.
    கவிதையின் தாக்கம்
    மிக வலிமை.

    ReplyDelete
  4. செல்லதுரை20 April 2022 at 09:14

    கவிதை மிக அருமை.

    ReplyDelete