*இரண்டு ஓவியங்கள்*
“அன்பின் பாதையில்
நடந்துக்கொண்டிருப்பவர்கள்
அடிக்கடி
நின்று
எங்கேனும்
இளைப்பாறிக்கொள்கிறார்கள்.
வெறுப்பின்
நிழல்களில்
நடந்துக்கொண்டிருப்பவர்கள்
எவரும்
நிற்பதே
இல்லை.
அவர்கள்
அவ்வளவு அவசரமாக
சென்றுக்கொண்டிருக்கிறார்கள்.
அவ்வளவு வேகமாக
தொலைந்துகொண்டிருக்கிறார்கள்..!”
No comments:
Post a Comment