எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Tuesday, 11 January 2022

படித்ததில் பிடித்தவை (“சந்திப்பு” – யாத்திரி கவிதை)



*சந்திப்பு*

 

இங்கு தான்

கடைசியாக சந்தித்தோம்.

இங்கை

கடக்கும் போதெல்லாம்

கடைசியாக சந்தித்ததை

சந்திக்கின்றோம்..!

 

*யாத்திரி*


No comments:

Post a Comment