எனது கவிதைகள், ஓவியங்கள், படித்ததில் பிடித்தது, பார்த்ததில் பிடித்தது, புத்தகம், திரைப்படம்

Monday, 3 January 2022

படித்ததில் பிடித்தவை (“ரீ-சைக்கிள்” – அன்பழகன் கவிதை)

 


*ரீ-சைக்கிள்*

 

ஞாபகார்த்தமாய்

அந்த பணக்காரன்

பழைய மிதிவண்டியை

வீட்டின் ஓர் அறையில்

பத்திரமாய் வைத்துள்ளான்.

 

என் ஓட்டை மிதிவண்டியை

அப்போதே

பசி தின்றுவிட்டது..!

 

*அன்பழகன்*

5 comments:

  1. எண்ணங்கள் அற்புதம்

    ReplyDelete
  2. ஸ்ரீராம்3 January 2022 at 10:56

    மிக அருமையான ஒப்பீடு!

    ReplyDelete
  3. கெங்கையா3 January 2022 at 15:28

    கவிதை மிக அருமை.

    ReplyDelete
  4. நரசிம்மன் R.K8 January 2022 at 14:17

    அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete